பால்முகவர்கள் சங்கம் முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கின்றனர்
அன்பிற்கினிய ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 30லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு பால்வளத்துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 30லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (23.02.2021) காலை 11.30மணியளவில் தலைமை செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் மற்றும் தமிழக முதல்வர் அலுவலகத்திலும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு எஸ்.பொன்மாரியப்பன் அவர்களின் தலைமையில் மாநில நிர்வாகிகள் கோரிக்கை மனு அளிக்க இருக்கின்றனர்
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள.
எஸ்.எம்.குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
9944988790 / 8015265500
More Stories
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்
காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்