March 9, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

பிரதமர் மோடி வரும் 25ம் தேதி புதுச்சேரி வருகை

 

பிரதமர் மோடி வரும் 25ம் தேதி புதுச்சேரி வருகை

 

புதுச்சேரியில் வரும் 25ம் தேதி பல்வேறு திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், அவர் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பிற்காக 120 பேர் கொண்ட துணை ராணுவப்படையினர் புதுச்சேரிக்கு வருகை அளித்துள்ளனர்.

error: Content is protected !!
Open chat