March 9, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் விவரம் 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் விவரம் 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.77 அடியில் இருந்து 103.67 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 103 கன அடியில் இருந்து 253 கன அடியாக அதிகரித்துள்ளது.

error: Content is protected !!
Open chat