இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரினை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சித்தலைவர் வழங்கினார்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரினை மாற்றுத்திறனாளிகளுக்கு, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.02.2021) பயனாளிகளுக்கு வழங்கினார்கள்
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்