April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

 மானவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டுகளை வழங்கினார் ஆட்சியர்

மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா 2 ஜி.பி டேட்டா கார்டுகளை வழங்கப்பட்டது 

 

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா 2 ஜி.பி டேட்டா கார்டுகளை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இஆப, அவர்கள் இன்று (24.02.2021) வழங்கினார்கள்

error: Content is protected !!
Open chat