April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது 

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது 

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜிஎஸ்.சமீரன் இ.ஆப அவர்கள் தலைமையில் இன்று (24.022021) நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சரவணன், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் திரு.ராமசந்திரன், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி முருகசெல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக

உதவியாளர் (விவசாயம்) திரு.பாலசுப்ரமணியன் ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!
Open chat