தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 06.04.2021- அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மாவட்டத்தில் முறையாக அமல்படுத்திட 45 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுக்களுடனான முதற்கட்ட ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று (27.02.2021) நடைபெற்றது.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்