October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் நீக்கம் சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் நீக்கம்

சீமான் அறிவிப்பு

 

 

 

திருச்சி மாவட்டம், திருச்சி மேற்கு தொகுதியைச் சேர்ந்த அ.துரைமுருகன் (16450527843) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார் அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

You may have missed

error: Content is protected !!
Open chat