காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்
இன்று சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிந்துவரும் பெண் காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் அவர்தம் துணைவியார்.பேராசிரியை முனைவர் வனிதா அகர்வால். (ஒருங்கிணைப்பாளர் .சென்னை பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம்) .உடன் மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு விளையாட்டு போட்டி. பாடல். கவிதை .பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற அதிகாரிகள் அளினர்களுக்கும் வெற்றி பரிசுகள் வழங்கி இனிப்புகளுடன் மகளிர் தின நினைவு சாவிக்கொத்து வழங்கி மகளிர் காவல் குழுவினர் வழங்கிய கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்து புதிர் தட்டுகளை அனைவருடனும் ஒருங்கிணைந்து பதித்து சர்வதேச மகளிர் தினம் 2021 என்ற அலங்கார பலகையை உருவாக்கி சிறப்பித்தார்கள்
இதில் அனைத்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகளும் மகளிர் ஆளிநர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்