April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி 

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சித்தலைவர் பேரணி 

 

தென்காசி இரயில்வே நிலையம் அருகில் இன்று(08.03.2021) வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2021 யொட்டி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழக மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் சார்பில் 100 சதவீகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப, அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்

error: Content is protected !!
Open chat