April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது 

தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது 

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை,கோட்டைவாசல் எஸ் வளைவு ஆகிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 4 வாகனங்களிலிருந்து இன்று ஒரே நாளில் மூன்று லட்சத்து 95 ஆயிரத்து 800 ரூபாய் பிடிபட்டது.

error: Content is protected !!
Open chat