December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பத்திரிகையாளர்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட படக்குழுவினர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பத்திரிகையாளர்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட படக்குழுவினர். பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தினால் படப்பிடிப்பு நிறுத்தம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விஜய் சேதுபதி நடித்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இதனை பத்திரிக்கையாளர் போட்டோ எடுத்த போது பாதுகாப்பு பணியில் இருந்த சினிமா பாதுகாவலர்கள் போட்டோ எடுத்த பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியதால் பத்திரிக்கையாளர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து போராட்டம்.

படப்பிடிப்பு தளத்தில் அரசு விதிமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கவில்லை என்பதை பத்திரிக்கையாளர் கண்டுபிடித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.

error: Content is protected !!
Open chat