January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இயற்கையும் மக்களும் துணை என      கதை அளக்கிறார் முதல்வர் – ஸ்டாலின் 

இயற்கையும் மக்களும் துணை என      கதை அளக்கிறார் முதல்வர் – ஸ்டாலின் 

திமுக தலைவர் மு. க.ஸ்டாலின்  இவ்வாறு தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1376557914748383236?s=08

தம்மை மக்கள் கைவிட்டுவிட்டதை தெரிந்துகொண்ட திரு.பழனிசாமி இயற்கையும் கடவுளும் தமக்கு துணை இருப்பதாக கதை அளக்கிறார்.

கடவுள் சிலைக் களவாணிகளைக் காத்தவர்; அதிமுக ஆட்சியின் இயற்கை பேரிடர்களுக்கு நிவாரண நிதி பெறக் கூட வக்கற்றவரை இயற்கை – கடவுள் – மக்கள் என யாரும் காக்கப் போவதில்லை.

தனது தேர்தல் பரப்புரையில் போது எடுத்த படங்களை வெளியிட்டுள்ளார்

error: Content is protected !!
Open chat