April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு இல்லை! -சென்னை மாநகராட்சி ஆணையர்

தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்பது வதந்தி என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 6 -ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் உரடங்கு அறிவிக்கப்படும் என்ற செய்தி முழுக்க முழுக்க வதந்தி. அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கை பற்றிய பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat