April 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

Photo Taken From GOOGLE

பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விட்ட உதயநிதி!

தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

உங்களால் முடிந்தால் எங்கள் மக்களை வந்து சந்தியுங்கள். அல்லது 10 பத்திரிகையாளர்களையாவது சந்தியுங்கள் என பிரதமர் மோடிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

மேலும் இதுவரை ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட நடத்தாத ஒரே பிரதமர் நீங்கள்தான் எனவும் குற்றம் சாட்டியுள்ளார் உதயநிதி.

error: Content is protected !!
Open chat