December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

Photo Taken From Google

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் இந்தியா முதலிடம்!

உலகளவில் டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளில் இந்தியா முதலிடம் வகிப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் 2020-ல் நடந்த டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கையில் தென் கொரியா, சீனா, இங்கிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் இருப்பதாக புதிய ஆய்வறிக்கை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியாவில் டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகள், 2025 ஆம் ஆண்டில் 71.7% ஆக உயரும் என்றும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Open chat