October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

துரோக ஆட்சியை முடிவுக்‍கு கொண்டு வர வேண்டும்! டிடிவி தினகரன்

தமிழகத்தில் உள்ள துரோக ஆட்சியை முடிவுக்‍கு கொண்டு வர வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 6 -ம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போது துரோக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதனை மக்களாகிய நீங்கள்தான் உங்கள் வாக்குகள் மூலம் முடிவுக்‍கு கொண்டு வர வேண்டும். அதற்காக குக்‍கர் சின்னத்தில் நீங்கள் உங்களது பொன்னான வாக்‍குகளை அளிக்‍க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

error: Content is protected !!
Open chat