December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

திட்டமிட்டபடி ஐபில் நடக்கும்! -சவுரவ் கங்குலி

திட்டமிட்டபடி ஐபில் கிரிக்கெட் தொடர் நடக்கும் என கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலின் 2 -வது அலை தீவிரத்தால் ஐபிஎல் தொடரை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால் இந்த செய்தி உண்மையல்ல என்று கூறும் விதமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி “எதிர்வரும் ஐபிஎல் சீசன் திட்டமிட்டபடி நடக்கும்” என்று பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கங்குலி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat