April 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

8 -ந் தேதி மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!

வருகிற 8 -ந் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா நோய் தொற்றின் 2 – வது அலை வீசத்தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மாநில மற்றும் மத்திய அரசுகளை அச்சமுறசெய்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வரும் 8ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Open chat