December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாக்களித்தார்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாக்களித்தார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாக்களித்தார்.

error: Content is protected !!
Open chat