January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 26.93 சதவிகிதம் ஓட்டுப்பதிவு!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 11.00 மணி நிலவரப்படி 26.93 சதவிகிதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி 26.93 சதவிகிதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

error: Content is protected !!
Open chat