December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கோப்புப்படம்

நாளை பிளஸ் 2 வகுப்பு கிடையாது!

தமிழகத்தில் நாளை பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் கிடையாது.

சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் சென்றதால் தமிழகம் முழுவதும் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான பள்ளிகள் வாக்குச்சாவடிகளாகவும், பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு சென்றுள்ளதால் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!
Open chat