தேர்தல் பணியில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி
தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அதில் கூறியிருப்பதாவது:-
இந்த தேர்தலில் கடுமையாக உழைத்த அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தோழர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நமது பணி இன்னும் நிறைவடையவில்லை. EVM மையங்களை இரவு பகல் பாராமல் கழக தொண்டர்கள் மிகுந்த கவனத்துடன் பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்