April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் திமுக எம்.பி. கனிமொழி!

மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த கனிமொழி இன்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.

திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

நேற்று வாக்குச்சாவடிக்கு கூட கொரோனா உடை அணிந்துதான் வாக்களித்தார் கனிமொழி. இந்நிலையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நோய் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தார்.

மேலும் அடுத்த 5 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள கனிமொழிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!
Open chat