April 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சாத்தான்குளம் வழக்கில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சாத்தான்குளம் விவகாரத்தில் விரைந்து பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி கைது செய்யப்பட்ட தந்தை – மகன் இருவரையும் போலீசார் அடித்துக்கொன்றதாக கூறப்பட்ட வழக்கை வெகுநாட்களாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்நிலையில் சிபிஐ ஆவணங்களை தாக்கல் செய்யும்வரை விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என காவலர்கள் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறி உத்தரவிட்டனர்.

மேலும் இதுபற்றி நீதிமன்றத்துக்கு சி.பி.ஐ. விரைந்து பதிலளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொலை செய்யப்பட்ட தந்தை-மகன்
error: Content is protected !!
Open chat