முட்டை விலை இன்று மேலும் 15 காசுகள் உயர்ந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை மேலும் 15 காசுகள் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் மொத்தம் 45 காசுகள் உயர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாமக்கல் மண்டலத்தில் இன்று முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெயில் காரணமாக முட்டை உற்பத்தி குறைந்துள்ள சூழ்நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
=======================
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்