April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம் 

  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம் 

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று 84,658 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பரிசோதனை
செய்தவர்களின் எண்ணிக்கை 1,99,30,436 ஆக உயர்ந்துள்ளது. – மாநில சுகாதாரத்துறை.

தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30,131 – மாநில சுகாதாரத்துறை.

சென்னையில் இன்று 1520 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு.

சென்னையில் இதுவரை 2,59,320 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – மாநில சுகாதாரத்துறை.

சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11,633 மாநில சுகாதாரத்துறை.

 

 

error: Content is protected !!
Open chat