நடிகை வேதிகா கலக்கும் ஜங்கிள் திரைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவரும் ஜங்கிள் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை வேதிகா.
பரதேசி, காவியத்தலைவன் என தரமான திரைப்படங்களில் நடித்த இவர் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுள்ளார்.
நடிப்பு, நடனம், அதிகமாகவும் கவர்ச்சி என வரும் போது அளவாகும் இருக்கும் நடிகை வேதிகா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருக்கிறார்.
வேதிகா பல க்யூட்டான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்.
பரதேசி படத்தில் ராவான ரோலில் நடித்து அசால்ட் செய்ததோடு சிறந்த கதாநாயகிக்கான விருதுகளையும் தட்டிச் சென்றார்.
இப்பொழுது இந்த தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் நடித்த ஜங்கிள் திரைப்படத்தில் தனது வெளிப்படுத்தி விருதுகளை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்