மாஸ்க் அணியாததால் டெல்லியில் நேற்று 672 மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் தனியாக இருந்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய கண்காணிப்பு பணியில்
டெல்லி மெட்ரோவில் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ரெயிலில் பயணம் செய்த 672 பேரிடம் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்