April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

பேருந்து மீது மீன் லாரி மோதி விபத்து; 3 பேர் பலி!

சிதம்பரம் அருகே புது சத்திரம் மேட்டுபாளையம் பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் – சிதம்பரம் சாலையில் மேட்டுப் பாளையம் என்ற இடத்தில் அரசு பேருந்தும் மீன் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுனர் சிவக்குமார் வயது 42 மற்றும் பேருந்தில் பயணம் செய்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த வைரவன் வயது அன்பரசன் வயது 21 உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு- மேலும் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் இது சம்பந்தமாக புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

error: Content is protected !!
Open chat