April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதித்த நியூசிலாந்து!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பினால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் நாடு முழுவதும் 1,15,736 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா தொற்று பரவலின் 2 -வது அலையானது கடந்த ஆண்டைவிட வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் வரும் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28ம் தேதி வரை நியூசிலாந்துக்கு வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

மேற்கண்ட தகவல்களை நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் உள்நாட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

error: Content is protected !!
Open chat