April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை!

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா 2 -வது அலையை தடுப்பது தொடர்பாக கொரோனா பரவல் அதிக அளவில் இருக்கும் 12 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 .30 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், நாடுமுழுவதும் ஊரடங்கு அல்லது சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு என பிரதமரின் ஆலோசனை முடிவில் எந்த முடிவும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே நிலவி வருகிறது.

error: Content is protected !!
Open chat