April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணி இடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : TEACHERS RECRUITMENT BOARD

பணி : Special Teachers ( Craft Instructor ( sewing ) , Art Master , Music Teacher Physical Education Teacher )

காலி பணியிடங்கள் : 1,598 + இடங்கள்; வயது வரம்பு 40 வயது வரை.

கல்வித்தகுதி : 12 – ம் வகுப்பு , டிப்ளமோ , any degree பணிக்கேற்ற தகுதி.

தேர்வு முறை : எழுத்து தேர்வு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கட்டணம் : ரூ .500 ( சிறப்பு பிரிவினருக்கு சலுகை உண்டு)

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 27-08-2021

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 25

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம் .

error: Content is protected !!
Open chat