ஓட்டு போடாத பிரபலங்கள் குறித்து கஸ்தூரி கேள்வி
https://twitter.com/KasthuriShankar/status/1379673643966296064?s=19
ஒரு சில நடிகர் நடிகைகள் வாக்களிக்காமல் இருந்தது தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாகி இருக்கிறது.
https://twitter.com/KasthuriShankar/status/1378773623373062146?s=19
நடிகை கஸ்தூரி ஓட்டு போடாத பிரபலங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா. விஷால், நயன்தாரா, வெற்றிமாறன் , விக்னேஷ் சிவன் ஆகியோர் ஓட்டு போட்டார்களா என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
More Stories
வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு
பெரியார் பெயரை நீக்குவதா?வைகோ கடும் கண்டனம்
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்