April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி

கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு நன்றி

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அன்பான வணக்கம்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் திரு. கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா அவர்களுக்கு வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு அயராது உழைத்த அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், முகவர்களுக்கும், கூட்டணி கட்சி , மற்றும் நல் ஆதரவு தந்த தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், களப்பணி ஆற்றிய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி

என தனது அறிக்கையில் நன்றி கூறியுள்ளார்

error: Content is protected !!
Open chat