April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

The Union Minister for Science & Technology, Earth Sciences and Environment, Forest & Climate Change, Dr. Harsh Vardhan addressing a press conference on the four years achievements of the Ministry of Science & Technology and Ministry of Earth Sciences, in New Delhi on June 07, 2018.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக இல்லை; மத்திய அரசு தகவல்!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பது முற்றிலும் ஆதாரமற்றது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையே கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் திட்டங்களுக்கு மத்தியில் தற்போது புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது.

கொரோனா தொற்றில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தது வருகின்றன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இதுதொடர்பாக கூறியதாவது:-

தடுப்பூசி விநியோகம் கட்டுக்குள் தான் இருக்கிறது. மாநில அரசுகள் இதனை அரசியலாக்க பார்க்கின்றார்கள். போதுமான சோதனைகள் மற்றும் தடம் அறிதல் போன்றவற்றை இவர்கள் செய்யாமல்  தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ளதென மாநில எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டினை பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!
Open chat