June 19, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

விமானத்தில் எந்திரக்கோளாறு பயணிகள் ஆர்பாட்டம் 

விமானத்தில் எந்திரக்கோளாறு பயணிகள் ஆர்பாட்டம் 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 3.40 அளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 183 பயணிகள் எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் மூலம் துபாய் செல்ல வந்தனர்.

அதிகாலை 12 மணிக்கு பயணிகள் அனைவரும் வந்த நிலையில் விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டது. வலது சக்கரம் இயங்கவில்லை. பயணிகள் அனைவரும் 8 மணி நேரம் விமான நிலையத்தில் இருந்தனர். எந்திரக்கோளாறு சரிசெய்ய முடிய வில்லை. பின்னர் விமானம் ரத்து செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் அணைவரும் விமான நிலையத்தில் சுங்கத்துறை குடியுரிமை சோதனை முடித்து செக்யூரிட்டி ஏரியா வில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பாதுகாப்பு படையினர் சமாதானம் செய்தனர். பயணிகளை வெளியே செல்ல மறுத்து உள்ளேயே இருக்கின்றனர். இதனால் புறப்பாடு பகுதியில் பரபரப்பான சூழ்நிலையில் அதிகாரிகள் அதிர்ச்சி தவிப்பு.

error: Content is protected !!
Open chat