January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாஸ்க் அணியாவிட்டால் திருச்செந்தூருக்குள் அனுமதி கிடையாது!

இனி மாஸ்க் அணியாவிட்டால் திருச்செந்தூருக்குள் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் கடந்த 10 தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை மறுநாள் (14-4-2021) சித்திரை பெருவிழா நடைபெற உள்ளது. அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் கண்டிப்பான முறையில் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!
Open chat