May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு

வேளச்சேரியில் 92-ம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

 

சென்னை வேளச்சேரியில் 92-ம் என் கொண்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தலானையம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கரவாகங்களில் எடுத்து செல்லப்பட்ட வாக்குபரிவு இயந்திரம் உபயோகப்படுத்தப்பட்ட வாக்குச்சாவடியில் மற்றும் வாக்குப்பது நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வருகிற 17-ம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!
Open chat