May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!

தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் தடுப்பூசி இருப்பு இல்லை என்று திரும்பி அனுப்பப்படுகின்றனர்.

தடுப்பூசி போட வருபவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி மருத்துவமனை ஊழியர்கள் தட்டிக்கழிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Open chat