May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மகாராஷ்டிராவில் இன்று இரவு முதல் 144 தடை!

மகாராஷ்டிராவில் இன்று இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு இன்று இரவு முதல் 15 நாள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே.

அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் முழு பொதுமுடக்க காலத்தில் ஏழை மக்களுக்கு இலவச உணவு அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது மகாராஷ்டிர அரசு.

error: Content is protected !!
Open chat