May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

பாபநாசத்தில் 2-வது ஆண்டாக சித்திரை விழாவுக்கு தடை!

கொரோனா காரணமாக பாபநாசத்தில் இரண்டாவது ஆண்டாக சித்திரைத் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா அன்று பக்தர்கள் பாபநாசத்தில் உள்ள ஆற்றில் புனித நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்தது.

ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பாபநாசத்தில் சித்திரை திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

error: Content is protected !!
Open chat