May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

+2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பா? -நாளை முடிவு

+2 பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து நாளை முடிவு செய்யப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நடைபெற உள்ள +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளது. பல்வேறு மாநிலங்களில் தேர்வினை ரத்து செய்து வரும் நிலையில் இதுகுறித்து நாளை தமிழக தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனையில் சில முக்கிய முடிவுகளை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகிள்ளன.

error: Content is protected !!
Open chat