May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

Haryana, July 04 (ANI): A health worker collects a swab sample for Covid-19 Rapid antigen testing in Shivji Park Containment Zone area at Radha Krishna Mandir, in Gurugram on Saturday. (ANI Photo)

தமிழகத்தில் 8,000-ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு!

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,000-ஐ நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது.

மேலும் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 93,528 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 1,038 பேர் உயிரிழப்பு.

error: Content is protected !!
Open chat