May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

ராஜஸ்தானில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2 -வது அலை மோசமாக பரவி வருகிறது. சிலமாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வரும் 16ம் தேதியிலிருந்து 30ம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலட் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat