May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நடிகர் விவேக்கிற்கு பிரார்த்தனை செய்த ஓபிஎஸ்!

நடிகர் விவேக் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் இன்று தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat