May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

நடிகர் விவேக்கிற்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

திரைப்படங்களில் சமூக பிரச்சனைகளை பேசியவர் நடிகர் விவேக். சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது.

இவ்வாறு கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat