May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹரித்துவாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவை அதிக பக்தர்களின்றி முடித்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பக்தர்கள், சாதுக்களுக்கு கொரோனா வெகுவாக பரவி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

கொரோனா அதிகரிப்பதால் அதிக அளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு மட்டுமே திருவிழாவை நடத்துவதே சரியாக இருக்கும். ஏப்ரல் 30 வரை கும்பமேளாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி பக்தர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

error: Content is protected !!
Open chat