May 18, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

காவல்துறை மரியாதையுடன் நடந்த விவேக்கின் இறுதிஊர்வலம்!

நடிகர் விவேக்கின் இறுதிஊர்வலம் காவல்துறை மரியாதையுடன் நடந்தது.
.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் சென்னையில் நடைபெறுகிறது.

நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. விவேக்கின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.

நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு மரியாதை செலுத்தியது.

error: Content is protected !!
Open chat