January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்த அந்த 51 வயது நபர், கடந்த 16-ந் தேதி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். கொரோனா அச்சத்தால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
=================

 

https://bit.ly/2QzDd21

error: Content is protected !!
Open chat